ஆயுஷ் அமைச்சகம்
ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய அமைச்சராக சர்பானந்த சோனாவால் மற்றும் இராஜாங்க அமைச்சராக மகேந்திரா முஞ்ச்பரா உள்ளனர்.[1] இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி, சோவா-ரிக்பா மற்றும் யோகாசனம் ஆகிய கல்விகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் விளம்பரப்படுத்த இந்த அமைச்சகம் செயல்படுகிறது. வரலாறு1995ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ முறைகளுக்கான துறை நிறுவப்பட்டது. 9 நவம்பர் 2014 அன்று இந்திய மருத்துமுறைகளுக்கான துறை ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2] நிறுவனங்கள்இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[3]
ஒழுங்குமுறை அமைப்புகள்இந்த அமைச்சகம் கீழ் கண்ட ஒழுங்குமுறை அமைப்புகள் கொண்டுள்ளது.
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia