ஆர். கமலக்கண்ணன்

இரா. கமலக்கண்ணன் (R. Kamalakannan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] வே. நாராயணசாமியின் அரசாங்கத்தில் மின்சாரம்,கல்வி (பள்ளிக் கல்வி உயர்கல்வி), வேளாண்மை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.[5]

மேற்கோள்கள்

  1. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016 Puducherry Villianur". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 24 மே 2016. Retrieved 22 May 2016.
  2. "Tussle in Puducherry Congress for the top job". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 21 May 2016. Retrieved 22 May 2016.
  3. "Congress-DMK alliance wins Puducherry". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 20 May 2016. Retrieved 22 May 2016.
  4. My Neta
  5. "Council of Ministers". Archived from the original on 2020-05-08. Retrieved 2021-07-13.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya