ஆர். ரங்கசாமி

ஆர். ரங்கசாமி (R. Rangasamy) ஒரு தமிழக அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமாவார். இவர் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1984இல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2012-01-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya