ஆஹா கல்யாணம் (தொலைக்காட்சித் தொடர்)
ஆஹா கல்யாணம் என்பது மார்ச் 9, 2020 முதல் மார்ச் 21, 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது கலர்ஸ் சூப்பர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாங்கல்யம் தந்துநானேனா என்ற கன்னட மொழித் தொடரின் மொழிமாற்றமாகும்.கொரோன விருஸ் முழு ஊரடங்கு கருதினால் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்த பட்டு உள்ளது.[1] கதைச்சுருக்கம்ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஷாலினி, தன் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நல்லதற்கே என்று எடுத்துக்கொள்பவர். திருமண யோகத்திற்காக காத்திருக்கும் அவரால் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைக் கண்டறிய இயலவில்லை. ஒருமுறை, அவர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதன் விளைவாக, தீனா என்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவர்கள் இருவரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இத்தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. கதாபாத்திரங்கள்முதன்மை கதாபாத்திரங்கள்
துணை கதாபாத்திரங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia