இசுக்காண்டியம் புரோமைடு

இசுக்காண்டியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ இசுக்காண்டியம்
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
13465-59-3
ChemSpider 75332 Y
EC number 236-699-6
InChI
  • InChI=1S/3BrH.Sc/h3*1H;/q;;;+3/p-3
    Key: APPHYFNIXVIIJR-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83495
  • Br[Sc](Br)Br
பண்புகள்
ScBr3
வாய்ப்பாட்டு எடை 284.67 கி/மோல்
தோற்றம் நீரிலி தூள்
அடர்த்தி 3.914 கி/செ.மீ3
உருகுநிலை 904 °C (1,659 °F; 1,177 K) [1][2][3]
கரையும்
கரைதிறன் எத்தனாலில் கரையும்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-2.455 கி.யூ/கி
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இசுக்காண்டியம் புரோமைடு (Scandium bromide) என்பது ScBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் மூவாலைடு சேர்மமான இது நீருறிஞ்சும் திறன் கொண்ட, நீரில் கரையக்கூடிய சேர்மமாகும்.

தயாரிப்பு

இசுக்காண்டியம், புரோமின் வாயுவில் எரியும் போது இசுக்காண்டியம் புரோமைடு உருவாகிறது[4].

2 Sc(s) + 3 Br2(g) → 2 ScBr3(s)

பயன்கள்

வழக்கத்திற்கு மாறான Sc19Br28Z4 போன்ற (இங்கு Z=Mn, Fe, Os அல்லது Ru) சேர்மங்களைத் திண்மநிலை தொகுப்பு முறையில் தயாரிக்க இசுக்காண்டியம் புரோமைடு பயன்படுகிறது. இவ்வகை சேர்மங்கள் அவற்றின் அமைப்பு மற்றும் காந்தப் பண்புகளுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன.[5]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya