இடதுசாரி ஐக்கிய முன்னணி

இடதுசாரி ஐக்கிய முன்னணி
தொடக்கம்1952; 73 ஆண்டுகளுக்கு முன்னர் (1952)
தலைமையகம்திருவனந்தபுரம்
கொள்கைபிரிவுகள்:
பொதுவுடைமை
சமயச் சார்பின்மை
சமூகவுடைமை[1][2]
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்[1][2][3]
இந்தியா அரசியல்

இடதுசாரி ஐக்கிய முன்னணி (United Front of Leftists) என்பது முன்னாள் இந்திய மாநிலமான திருவாங்கூர்-கொச்சியினை தளமாகக் கொண்ட இடதுசாரி, சோசலிசக் கட்சிகளின் அரசியல் கூட்டணியாகும். இது 1952ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடமைக் கட்சி, புரட்சிகர சோசலிசச் கட்சி, கேரள சோசலிச கட்சி போன்ற அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டது. பின்னர், முந்தைய திருவாங்கூர்-கொச்சியில் வலிமையான கட்சிகளில் ஒன்றான பிரஜா சோசலிச கட்சியினையும் கூட்டணியில் இணைந்தது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Basheer Ahmed (1966). Asian Survey (Communist and Congress prospects in Kerala). University of California. p. 389.
  2. 2.0 2.1 Special Election Currespondent (26 January 1954). "Travancore-Cochin prepares for elections". The Economic Weekly. https://www.epw.in/system/files/pdf/1954_6/4-5/travancore__cochin_prepares_for_elections.pdf. 
  3. {Cite book|title=Economic and Political Weekly Vol. 3, No. 1/2|last=Horst Hartmann|publisher=Economic and Political Weekly|year=1968|pages=163}}
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya