இணையத்தில் பயன்படும் மொழிகள் உலகளாவிய வலையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வலைத்தளங்களின் முதற்பக்கங்கள் ஆங்கிலத்தில் தான் உள்ளன. பிறதரவுகள் அனைத்தும் பல்வேறு மொழிகளில் காணக் கிடைக்கின்றன.[1][2] ஆங்கிலம் அல்லாமல் இணையத்தில் அதிகம் பயன்படும் மொழிகளாக அறியப்படுவன உருசிய மொழி, எசுப்பானிய மொழி, துருக்கிய மொழி, பெருசிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன் மொழி, சப்பானிய மொழி ஆகியவையாகும்.[1] உலகில் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், சிலநூறு மொழிகளே இணையத்தில் பயன்படுபவையாக உள்ளன.[3]
பயன்பாட்டு விழுக்காடு
உலகின் முதல் மில்லியன் வலைத்தளங்களை பயன்பாட்டு மொழிகளின் பெயரில் ஆய்ந்த போது கிடைத்த சனவரி 11, 2021 படியான தரவு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.[1]
பிற மொழிகள் 0.1% விழுக்காட்டிற்கும் குறைவாக பயன்படுகின்றன. இன்னும் சில வலைத்தளங்கள் பல்வேறு மொழிகளில் பயன்படக் கூடியவனாகவும் உள்ளன.
மொழிவாரியான இணைய பயன்பாட்டாளர்கள்
மார்ச்சு 31, 2020 இன் படியான தரவு.
தகுதி
|
மொழி
|
பயன்பாட்டாளர் எண்ணிக்கை
|
விழுக்காடு
|
1
|
ஆங்கிலம்
|
1,186,451,052
|
25.9%
|
2
|
சீன மொழி
|
888,453,068
|
19.4%
|
3
|
எசுப்பானிய மொழி
|
363,684,593
|
7.9%
|
4
|
அரபு மொழி
|
237,418,349
|
5.2%
|
5
|
இந்தோநேசிய மொழி / மலாய் மொழி
|
198,029,815
|
4.3%
|
6
|
போர்த்துக்கேய மொழி
|
171,750,818
|
3.7%
|
7
|
பிரெஞ்சு மொழி
|
151,733,611
|
3.3%
|
8
|
சப்பானிய மொழி
|
118,626,672
|
2.6%
|
9
|
உருசிய மொழி
|
116,353,942
|
2.5%
|
10
|
செருமன் மொழி
|
92,525,427
|
2.0%
|
1-10
|
முதற்பத்து மொழிகள்
|
3,525,027,347
|
76.9%
|
-
|
ஏனையவை
|
1,060,551,371
|
23.1%
|
மொத்தம்
|
|
4,585,578,718
|
100%
|
மொழிவாரியான விக்கிப்பீடியப் பக்கப் பார்வைகள்
விக்கிப்பீடியா புள்ளிவிவரங்களில் இருந்து இத்தரவுகள் பெறப்பட்டன.
தகுதி
|
மொழி
|
அன்றாட பக்கப் பார்வைகள் (2021)
|
1
|
ஆங்கிலம்
|
257,705,129
|
2
|
சப்பானிய மொழி
|
37,286,466
|
3
|
எசுப்பானிய மொழி
|
37,018,505
|
4
|
செருமன் மொழி
|
30,844,175
|
5
|
உருசிய மொழி
|
26,358,126
|
6
|
பிரெஞ்சு மொழி
|
24,392,611
|
7
|
இத்தாலிய மொழி
|
18,622,198
|
8
|
சீன மொழி
|
13,371,571
|
9
|
போர்த்துக்கேய மொழி
|
11,506,680
|
10
|
போலிய மொழி
|
8,810,420
|
11
|
அரபு மொழி
|
7,333,102
|
12
|
பெருசிய மொழி
|
5,672,829
|
13
|
இந்தோனேசிய மொழி
|
5,385,401
|
14
|
இடாய்ச்சு மொழி
|
4,935,611
|
15
|
துருக்கிய மொழி
|
3,382,454
|
மேற்கோள்
வெளி இணைப்புகள்
- Internet World Users by Language, Internet World Stats.
- "Estimation of English and non-English Language Use on the WWW", Gregory Grefenstette and Julien Nioche, in Proceedings of RIAO'2000, Content-Based Multimedia Information Access, Paris, 12–14 April 2000, pp. 237–246.
- World GDP by Language 1975–2002, Mark Davis, Unicode Technical Note #13 (2003).
- "Writing the Web’s Future in Many Languages", Daniel Sorid, New York Times, 30 December 2008.
- Statistical Survey Report on Internet Usage in China, China Internet Network Information Center (2009), English translation.
- List of CNNIC statistical reports, China Internet Network Information Center (1997-2010).
- Measuring Linguistic Diversity on the Internet, UNESCO (2006).
- Twelve years of measuring linguistic diversity in the Internet, UNESCO (2009).
- Language Observatory, Japan Science and Technology Agency (2012).
- Observatory of linguistic and cultural diversity on the Internet, FUNREDES/MAAYA
|