இரத்னா (திரைப்படம்)

ரத்னா
இயக்கம்இளஞ்செழியன்
தயாரிப்புகே. பயரேலால் ஜெயின்
கதைஇளஞ்செழியன்
இசைஜெயசூரியா
நடிப்புமுரளி
ரேவதி (நடிகை)
சங்கீதா
மகேஷ்வரி
ஒளிப்பதிவுஏ. கிருஷ்ணாச்சந்தர்
படத்தொகுப்புவி. ஜெயசங்கர்
கலையகம்பிங்கி புரொடக்சன்ஸ்
வெளியீடு7 மே 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரத்னா (Rathna) என்பது 1998 ஆண்டைய தமிழ் திரைப்படம் ஆகும். படத்தை இளஞ்செழியன் இயக்க முரளி இரட்டை வேடத்தில் நடிக்க, உடன் சங்கீதா, ரேவதி, மகேஷ்வரி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயசூர்யா இசையமைத்த இப்படம் 1998 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜெயசூரியா இசையமைத்தார்.[2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வாடிப்பட்டி"  சுவர்ணலதா, சாகுல் அமீது, ஜெயசூர்யா  
2. "கம்மாக்கரை"  டாக்டர் கார்த்திகேயன்  
3. "வஞ்சிக்கொடி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா  
4. "கண்ணில் ஆடும்"  ஸ்வர்ணலதா, ஜெயசூர்யா  
5. "சந்தனக் காற்று"  எஸ். ஜானகி  
6. "வான் துளி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா  
7. "மாலை வெய்யில்"  சிந்து  

வெளியீடு

இந்த படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, இந்தோலிங்க்.காமின் விமர்சகர் இது "தவிர்த்திருக்க வேண்டிய படம்" என்றும் "முரளி பாத்திரங்களை மேலும் சிறப்பாக தேர்வு செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.[3] மற்றொரு விமர்சகர் எழுதும்போது "இதுபோன்ற பலவீனமான திரைப்படத்தை எடுத்துச் செல்ல மிகவும் வலுவான உச்ச காட்சிகளைக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இப்படத்தின் அபத்தமான உச்சக் காட்சிகள் திரைப்படத்தின் மற்ற பகுதிகளைவிட மோசமாக உள்ளது. " [4]

குறிப்புகள்

  1. "Archive News". தி இந்து. https://www.thehindu.com/archive/. பார்த்த நாள்: 23 June 2019. 
  2. "Jean's/ Ratna". AVDigital. Archived from the original on 18 May 2023. Retrieved 28 May 2023.
  3. [1]
  4. [2]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya