மதன் பாப்

மதன் பாப்
Madhan Bob
பிறப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
(1953-10-19)19 அக்டோபர் 1953
சென்னை, தமிழ் நாடு
இறப்பு2 ஆகத்து 2025(2025-08-02) (அகவை 71)
அடையாறு, சென்னை, தமிழ் நாடு
பணிஇசைக்கலைஞர், நடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–2025
வாழ்க்கைத்
துணை
சுசீலா
பிள்ளைகள்ஜனனி, அர்சித்

எஸ். கிருஷ்ணமூர்த்தி (Madhan Bob, 19 அக்டோபர் 1953 - 2 ஆகத்து 2025) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் இசைக்கலைஞரும், திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமாவார்.[1] மதன் பாப் தனது வேடிக்கையான முகபாவனைகள், சிரிப்பு, நீண்டுகொண்டிருக்கும் கண் இமைகளுக்குப் பெயர் பெற்றவர். காகா இராதாகிருஷ்ணனால் ஈர்க்கப்பட்டார்.[2]

இசையமைப்பாளராகத் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றினார்.[3][4]

நடித்த திரைப்படங்கள்

தமிழ்
  1. நீங்கள் கேட்டவை (1984)
  2. இதயகோயில் (1985)
  3. வானமே எல்லை (1992)
  4. தேவர் மகன்
  5. ஜாதி மல்லி (1993)
  6. எங்க தம்பி
  7. உழைப்பாளி
  8. உடன் பிறப்பு
  9. திருடா திருடா
  10. மகளிர் மட்டும் (1994)
  11. ஆனஸ்ட் ராஜ்
  12. பட்டுக்கோட்டை பெரியப்பா
  13. நம்மவர்
  14. மே மாதம்
  15. சதி லீலாவதி (1995)
  16. புள்ளகுட்டிக்காரன்
  17. ஆசை
  18. மாமனிதன்
  19. பூவே உனக்காக (1996)
  20. சுந்தர புருஷன்
  21. தமிழ்ச் செல்வன்
  22. வெற்றிமுகம்
  23. பிரியம்
  24. கோபுர தீபம் (1997)
  25. மன்னவா
  26. விவசாயி மகன்
  27. தாலி புதுசு
  28. நந்தினி
  29. பகைவன்
  30. நேருக்கு நேர்
  31. ரட்சகன்
  32. ரோஜா மலரே
  33. அரசியல்
  34. துள்ளித் திரிந்த காலம் (1998)
  35. இரத்னா
  36. காதலா! காதலா!
  37. ஜாலி
  38. பிரியமுடன்
  39. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
  40. எல்லாமே என் பொண்டாட்டிதான்
  41. ஆசை தம்பி
  42. உன்னுடன்
  43. துள்ளாத மனமும் துள்ளும் (1999)
  44. உன்னைத் தேடி
  45. எதிரும் புதிரும்
  46. ஆனந்த பூங்காற்றே
  47. சுயம்வரம்
  48. நீ வருவாய் என
  49. பூவெல்லாம் கேட்டுப்பார்
  50. மின்சார கண்ணா
  51. ஜோடி
  52. உனக்காக எல்லாம் உனக்காக
  53. கண்ணுக்குள் நிலவு (2000)
  54. தை பொறந்தாச்சு
  55. சந்தித்த வேளை
  56. உன்னைக் கண் தேடுதே
  57. இளையவன்
  58. குபேரன்
  59. தெனாலி
  60. அன்புடன்
  61. பிரண்ட்ஸ் (2001)
  62. கிருஷ்ணா கிருஷ்ணா (2001)
  63. லூட்டி
  64. ரிஷி
  65. சொன்னால் தான் காதலா
  66. பெண்ணின் மனதைத் தொட்டு
  67. ஸ்டார்
  68. அழகான நாட்கள்
  69. பார்த்தாலே பரவசம்
  70. அள்ளித்தந்த வானம்
  71. மனதை திருடிவிட்டாய்
  72. ரெட் (2002)
  73. கிங்
  74. புன்னகை தேசம்
  75. பம்மல் கே. சம்பந்தம்
  76. காமராசு
  77. ஜெமினி
  78. வருஷமெல்லாம் வசந்தம்
  79. கிருஷ்ணா கிருஷ்ணா
  80. ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
  81. அன்பே உன்வசம்
  82. யூத்
  83. ரன்
  84. சுந்தரா டிராவல்ஸ்
  85. நம்ம வீட்டு கல்யாணம்
  86. காதல் அழிவதில்லை
  87. வில்லன்
  88. முத்தம்
  89. காதலுடன் (2003)
  90. பல்லவன்
  91. பவளக்கோட்டை
  92. நள தமயந்தி
  93. பிரியமான தோழி
  94. தித்திக்குதே
  95. த்ரீ ரோசஸ்
  96. அன்பே உன்வசம்
  97. இன்று
  98. தென்றல் (2004)
  99. ஜெயராம்
  100. காதல் டாட் காம்
  101. எதிரி
  102. கேம்பஸ்
  103. என்னவோ புடிச்சிருக்கு
  104. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
  105. கற்க கசடற
  106. விஷ்வதுளசி
  107. சத்ரபதி
  108. கிரி
  109. ஐயா (2005)
  110. சந்திரமுகி
  111. 6'2
  112. ஜித்தன்
  113. ஏபிசிடி
  114. மழை
  115. பம்பரக்கண்ணாலே
  116. குண்டக்க மண்டக்க
  117. ஆதி (2006)
  118. சுதேசி
  119. ஜெரி
  120. பாரிஜாதம்
  121. குஸ்தி
  122. ஜாம்பவான்
  123. கேடி
  124. வரலாறு
  125. மணிகண்டா (2007)
  126. பெரியார்
  127. தொட்டால் பூ மலரும்
  128. மருதமலை
  129. நம் நாடு
  130. முதல் முதலாய்
  131. தவம்
  132. வேல்
  133. வேதா (2008)
  134. அறை எண் 305ல் கடவுள்
  135. சேவல்
  136. ஆனந்த தாண்டவம் (2009)
  137. தீ (2009)
  138. எங்கள் ஆசான்
  139. ஐந்தாம்படை
  140. சுறா (2010)
  141. பெண் சிங்கம்
  142. காவலன் (2011)
  143. மாப்பிள்ளை
  144. எத்தன்
  145. சிங்கம் 2
  146. யுவன் யுவதி
  147. ஆதி நாராயணா (2012)
  148. பத்தாயிரம் கோடி (2013)
  149. சந்தமாமா
  150. எதிர்நீச்சல்
  151. துள்ளி விளையாடு
  152. ராமானுசன் (2014)
  153. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
  154. ஜமாய்
  155. பொறியாளன்
  156. லிங்கா
  157. வெள்ளக்கார துரை
  158. என் வழி தனி வழி (2015)
  159. அதிபர்
  160. சாகசம் (2016)
  161. டீ கடை ராஜா
  162. க க க போ
  163. என்னமா வுடறானுங்க
  164. தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்
  165. உச்சத்துல சிவா
  166. கத்தி சண்டை
  167. நேர்முகம்
  168. மொட்ட சிவா கெட்ட சிவா (2017)
  169. வைகை எக்ஸ்பிரஸ்
  170. சரவணன் இருக்க பயமேன்
  171. இவன் தந்திரன் (திரைப்படம்)
  172. உள்ளம் உள்ளவரை
  173. நாகேஷ் திரையரங்கம் (2018)
  174. பட்டினப்பாக்கம்
  175. மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் (2019)
  176. 50/50 (2019)
  177. கால் டேக்சி (2021)
  178. துக்ளக் தர்பார் (2021)
  179. டிக்கிலோனா (2021)
  180. தா தா (2022)
  181. கோஸ்டி (2023)
  182. ஆகஸ்ட் 16 1947 (2023)
  183. கிக் (2023)
  184. பூமர் அங்கிள் (2024)
  185. ராயன் (2024)
  186. வாஸ்கோடகாமா (2024)
  187. எமன் கட்டளை (2025)
இந்தி
  1. சாச்சி 420

இறப்பு

மதன்பாப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் 2025 ஆகத்து 2 அன்று காலமானார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும் ஜனனி, அர்சித் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.[5][6]

மேற்கோள்கள்

  1. Rangarajan, Malathi (8 ஆகஸ்ட்டு 2008). "Interview : Humorist springs a surprise". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080815111230/http://www.hindu.com/fr/2008/08/08/stories/2008080850910200.htm. பார்த்த நாள்: சூலை 4, 2011. 
  2. "When his eyes bobbed". தி இந்து. 22 August 2015. Archived from the original on 29 September 2023.
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/An-evening-of-humour-music/article14763808.ece
  4. எஸ்.கதிரேசன். ""பணம் இல்லாம பித்துப் பிடிச்சிருந்தப்பதான்... அந்த வரியைப் படிச்சேன்!" - மதன்பாப் #MondayMotivation". www.vikatan.com/. Retrieved 2022-03-20.
  5. "நடிகர் மதன் பாப் காலமானார்". Polimer News. 2 August 2025. Retrieved 2 August 2025.
  6. Mullappilly, Sreejith (2025-08-02). "Actor Madhan Bob dies due to cancer". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-08-02.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya