இரமண மூர்த்தி

ஜெ. வி. ரமண மூர்த்தி
பிறப்பு20 மே, 1933
விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புJune 22, 2016(2016-06-22) (aged 83)
ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
மற்ற பெயர்கள்அபர கிரிசம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1957-2015
குறிப்பிடத்தக்க படைப்புகள்கன்யாசுல்கம்
உறவினர்கள்ஜெ. வி. சோமயாஜுலு (சகோதரர்)
விருதுகள்நந்தி விருது

ஜொன்னலகடா வெங்கட ரமண மூர்த்தி (தெலுங்கு: జె. వి. రమణమూర్తి; 20 May 1933 – 22 June 2016) என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகரும் மற்றும் நாடக நடிகரும் ஆவார். [1][2]

திரைத்துறை

இரமண மூர்த்தி 20 மே 1933 அன்று விஜயநகரம் மாவட்டத்தில் பிறந்தார். இவர் அறிவியலில் பட்டம் பெற்று பின்னர் விரிவுரையாளராக கல்வித்துறையில் பணியாற்றினார். இவர் ஜொ. வெ. சோமயாஜுலுவின் சகோதரர் ஆவார்.

இறப்பு

22 ஜூன் 2016 இல் ஐதராபாத்தில் இதய அடைப்பு ஏற்பட்டு இறந்தார்.[3][4] இவர் தனது 83 வயதில் இறந்தார்.[5]

ஆதாரங்கள்

  1. "Veteran actor Ramana Murthi passes away - Times of India". 23 June 2016. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Veteran-actor-Ramana-Murthi-passes-away/articleshow/52878399.cms. 
  2. Ramana Murthy, Character Artists, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2011, pp: 66-7.
  3. jalapathy (22 June 2016). "Actor J V Ramana Murthi passes away". Archived from the original on 3 August 2018. Retrieved 2 April 2024.
  4. "Ramana Murthi J.V." ஐ. எம். டி. பி இணையத்தளம்.
  5. "Telugu actor JV Ramana murthy passes away". ABP Live. 22 June 2016. Retrieved 24 June 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya