விசயநகர மாவட்டம் (ஆந்திரப் பிரதேசம்)
இம்மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது. ஆட்சிப் பிரிவுகள்இது 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
இந்த மாவட்டத்தில் பொப்பிலி, சீபுருபல்லி, கஜபதிநகரம், குருபாம், நெல்லிமர்லா, பாரவதிபுரம், சாலூர், விசயநகரம், சிருங்கவரப்புகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[3] இந்த மாவட்டம் அரக்கு, விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3] இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
|
Portal di Ensiklopedia Dunia