இராஜசூரியமடை
இராஜசூரியமடை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டாரத்தில் உள்ள இராஜசூரியமடை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[4][5][6] மேலும் இக்கிராமம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். ஆலயங்கள்
போக்குவரத்துபேருந்து வழித்தடம்1,1B - இராமநாதபுரம் -இராஜசூரியமடை - கீழக்கரை 5,5A,5B - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - ரெகுநாதபுரம் 10,10A - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - ஏர்வாடி 14 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை 17 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை 18 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை 23 - முதலூர் -இராஜசூரியமடை - பால்கரை 25 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - வாலிநோக்கம் 30 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - ஏர்வாடி 32 - முதலூர் -இராஜசூரியமடை - பால்கரை எஸ்.எம்.டி - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை அருகில் இராமநாதபுரத்தில் தொடருந்து நிலையம் உள்ளது.இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 125 கி.மீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும். மக்கள்தொகை பரம்பல்ஜாதிவாரியான கணக்கீடு (2011) மறவர் (100%)
இக்கிராத்தில் செம்மநாட்டு மறவர் இனத்தினர் மட்டுமே வசித்து வருகிறார்கள். தெருக்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia