இரா. ஆதிசுவாமி

இரா. ஆதிசுவாமி (R. Athiswami)(பிறப்பு 8 சூலை 1929) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நாகர்கோவில் இராமவர்மபுரம் பகுதியினைச் சார்ந்த ஆதிசுவாமி 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 1977 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதியில் இருந்து ஜனதா கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya