குளச்சல் சட்டமன்றத் தொகுதி (Colachal Assembly constituency) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- கல்குளம் தாலுக்கா (பகுதி)
இரணியல், தலக்குளம், குந்தன்கோடு, கடியப்பட்டிணம், குளச்சல் மற்றும் வாள்வச்சகோஷ்டம் கிராமங்கள்.
நுள்ளிவிளை, வாள்வச்ச கோஷ்டம் (பேரூராட்சி), முளகுமுடு (பேரூராட்சி), கப்பியறை (பேரூராட்சி), வில்லுக்குறி (பேரூராட்சி), ஆளூர் (பேரூராட்சி), இரணியல் (பேரூராட்சி), கல்லுக்குட்டம் (பேரூராட்சி), நெய்யூர் (பேரூராட்சி), ரீத்தாபுரம் (பேரூராட்சி), குளச்சல் ( நகராட்சி), மணவாளக்குறிச்சி (பேரூராட்சி), மண்டைக்காடு (பேரூராட்சி) மற்றும் திங்கள்நகர் (பேரூராட்சி).
[2]
வெற்றி பெற்றவர்கள்
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
1593
|
%
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,32,349
|
1,29,130
|
15
|
2,61,494
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்