இரா. மகேந்திரன்

இரா. மகேந்திரன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்தி. அன்பழகன்
பின்னவர்ஆர். இந்திரகுமாரி
தொகுதிநாட்டராம்பள்ளி
பதவியில்
1996–2001
முன்னையவர்ஆர். இந்திரகுமாரி
பின்னவர்எசு. நடராசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 மே 1958 (1958-05-04) (அகவை 67)
கிட்டப்பையனூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கிட்டப்பையனூர், வெலக்கல்நத்தம் அஞ்சல், திருப்பத்தூர்
முன்னாள் மாணவர்பச்சையப்பன் கல்லூரி (முதுநிலை வணிகம்), சென்னை சட்டக் கல்லூரி (இளங்கலைச் சட்டம்)
தொழில்விவசாயம்

இரா. மகேந்திரன் (R. Mahendran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். மகேந்திரன் தமிழ்நாட்டில் நாட்டராம்பள்ளியில் மே 4, 1958ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் முதுநிலை வணிகவியல், இளங்கலைச் சட்டப் படிப்பினை முடித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த மகேந்திரன், நாட்டராம்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு 1989, 1991ஆம் ஆண்டுகளில் நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 99-101.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya