இரெ. இராசாமாணிக்கம்

இரெ. இராசாமாணிக்கம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்எஸ். கணேசன்
தொகுதிகுத்தாலம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
பின்னவர்பாப்பா சுப்பிரமணியன்
தொகுதிகுத்தாலம்
பதவியில்
1989–1991
முன்னையவர்பாப்பா சுப்பிரமணியன்
பின்னவர்சா. ஆசைமணி
தொகுதிகுத்தாலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-04-13)13 ஏப்ரல் 1931
பழைய கூடலூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
பிள்ளைகள்6
வாழிடம்பழைய கூடலூர், குத்தாலம்
தொழில்விவசாயி

இரெ. இராசாமாணிக்கம் (R. Rajamanickam) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் கிராமத்தில் பிறந்தவர். மேலும் இவர் 1977, 1980[1] மற்றும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குத்தாலம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 50-51.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-23.
  3. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya