இலால்சந்து கட்டாரியா

இலால்சந்து கட்டாரியா
Lalchand Kataria
வேளாண்மை கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், இராசத்தான் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
24 திசம்பர் 2018
உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
11 திசம்பர் 2018
தொகுதிஇயோட்வரா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
2009-2014
பின்னவர்இராச்யவர்தன் சிங் ரத்தோர்
தொகுதிசெய்ப்பூர் கிராப்புறம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சூன் 1968 (1968-06-12) (அகவை 56)
பிசுனவாலா, இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்காயத்ரி கட்டாரியா
பிள்ளைகள்2
As of 15 ஆகத்து, 2012
மூலம்: [1]

இலால்சந்து கட்டாரியா (Lalchand Kataria) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1968 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இராசத்தானின் செய்ப்பூர் கிராமப்புறத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டில் அமர் தொகுதியில் போட்டியிட்டு இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு முதல் இராசத்தான் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்து வருகிறார் [1][2][3]

மேற்கோள்கள்

  1. "Congress talks tough on Lal Chand Kataria's 'indiscipline'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 July 2018. Retrieved 23 November 2018.
  2. Parliamentary Debates: Official Report. Retrieved 23 November 2018.
  3. "Cabinet reshuffle: Complete list of Manmohan Singh's new team". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 July 2018. Retrieved 23 November 2018.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya