உனக்காகவே வாழ்கிறேன்

உனக்காகவே வாழ்கிறேன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புஇளங்கோ
திரைக்கதைஎம். எஸ். மது
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
நதியா
சுரேஷ்
ஒளிப்பதிவுதினேஷ் பாபு
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
B. கிருஷ்ணகுமார்
கலையகம்கிருஷ்ணாலயா புரட்க்சன்ஸ்
வெளியீடு15 ஆகஸ்ட் 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உனக்காகவே வாழ்கிறேன் (Unakkaagave Vaazhgiren) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. ரங்கராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவகுமார்,[2] நதியா, சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.[3][4]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை முத்துலிங்கம், கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "இளஞ்சோலை பூத்ததோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 "கண்ணா உனைத்தேடுகிறேன்" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "ஓ எந்தன்" எஸ். ஜானகி முத்துலிங்கம்
4 "கண்கள் ரண்டும்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கங்கை அமரன்
5 "வேற வேல ஓடுமா" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்

  1. "உனக்காகவே வாழ்கிறேன் / Unakkaagave Vaazhgiren (1986)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. Retrieved 7 March 2022.
  2. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  3. "Unakkaagave Vaazhgiren: Tamil Movie Part 1". youtube. Retrieved 2015-06-16.
  4. "Unakkaagave Vaazhgiren: Tamil Movie Part 2". youtube. Retrieved 2015-06-16.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-05. Retrieved 2021-06-17.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya