உரையாசிரியர்கள் (காலநிரல்)

பண்டைய தமிழ் இலக்கண நூல்கள் நூற்பாக்களாகவும், [1] இலக்கிய நூல்கள் பாடல்களாகவும் அமைந்திருந்தன. இவை சுருக்கம், மனத்தில் பதியும் எளிமை முதலான பாங்குகளுடன் எழுதப்பட்டவை. உரைநடைப் பாங்கில் பேசும் மக்களுக்குப் புரிவதற்காக அந்த இலக்கண, இலக்கிய நூல்களுக்கு உரைநூல்கள் தோன்றின. இத்தகைய உரைநூல்களை எழுதிய பல ஆசிரியர்களின் காலநிரல் எளிய ஒப்பு நோக்குக்காக இங்கு தரப்படுகிறது.

  • எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் எந்த உரைநூலும் எழவில்லை. நக்கீரர் இறையனார் அகப்பொருள் உரை இக்காலத்தில் தோன்றியது. [2]

9 ஆம் நூற்றாண்டு

10 ஆம் நூற்றாண்டு

11 ஆம் நூற்றாண்டு

இலக்கிய உரைகள்

இலக்கண உரைகள்

12 ஆம் நூற்றாண்டு

இலக்கிய உரைகள்

இலக்கண உரை

13 ஆம் நூற்றாண்டு

இலக்கிய உரை

இலக்கண உரை

14 ஆம் நூற்றாண்டு

இலக்கிய உரை

இலக்கண உரைகள்

15 ஆம் நூற்றாண்டு

இலக்கிய உரை

  • தக்கயாகப்பரணி உரையாசிரியர் (சைவம்)
  • பரிதியார் - திருக்குறள் உரை (சைவம்)

இலக்கண உரை

  • தொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரையாசிரியர் (சைவம்)
  • கல்லாடர் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)
  • தெய்வச்சிலையார் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)
  • சாமுண்டிதேவ நாயகர் - புறப்பொருள் வெண்பாமாலை உரை (சைவம்)
  • நேமிநாத உரையாசிரியர் (சைனம்)

ஒப்பிட்டுக் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. சூத்திரங்களாகவும்
  2. இது எழுதப்பெறவிலை, நக்கீரரால் சொல்லப்பட்டு அவரது மாணாக்கர் நீலகண்டனாரால் எழுதப்பட்டது என்று மு, அருணாசலம் குறிப்பிடுகிறார்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya