எச். அப்துல் மஜீத்

எச். அப்துல் மஜீத் (H. Abdul Majeed) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1984 வாணியம்பாடி இ.தே.கா 39,141 45.36

இறப்பு

எச். அப்துல் மஜீத் அவர்கள் 1 செப்டம்பர் 1988 அன்று காலமானார்.[2],

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya