எனக்கு நானே நீதிபதி

எனக்கு நானே நீதிபதி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புகோவை செழியன்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர் (dialogues)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஜீவிதா
ஜெய்சங்கர்
லட்சுமி
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புசியாம் முகர்ஜி
வெளியீடு18 சூலை 1986 (1986-07-18)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எனக்கு நானே நீதிபதி (English: I'm my own judge) என்பது 1986 தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இதனை விஜயகாந்த், ஜீவிதா, ஜெய்சங்கர் மற்றும் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. Lua error in Module:Citation/CS1/Configuration at line 2088: attempt to index a boolean value.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya