இதயம் பேசுகிறது (திரைப்படம்)

இதயம் பேசுகிறது
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைசியாம்
நடிப்புரவீந்திரன், அம்பிகா
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புபி. ஆர். கௌதம்ராஜ்
வெளியீடு1982 (1982)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதயம் பேசுகிறது (Idhayam Pesugirathu) என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சியாம் இசையமைத்துள்ளார்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார்.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள் நீளம்
1. "ஏ ஆடுங்கள் பாடுங்கள்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:29
2. "இதயம் இதயம் முழுதும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:29
3. "மோகம் சங்கீத மோகம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. கௌசல்யா 4:13
4. "வாராய் கண்ணே மழைமுகில்"  பி. பாலமூர்த்தி, டி. கௌசல்யா 4:44
மொத்த நீளம்:
17:55

மேற்கோள்கள்

  1. "Idhayam Pesugirathu (1982)". Screen 4 Screen. Archived from the original on 6 March 2022. Retrieved 6 March 2022.
  2. "Idhayam Pesugirathu". JioSaavn. 31 December 1981. Archived from the original on 6 March 2022. Retrieved 6 March 2022.
  3. "Idhayam Pesugirathu". JioSaavn. 31 December 1981. Archived from the original on 6 March 2022. Retrieved 6 March 2022.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya