பட்டணத்து ராஜாக்கள்

பட்டணத்து ராஜாக்கள்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி.எஸ்.வி. ஹரிஹரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
சில்க் ஸ்மிதா
ஜெய்சங்கர்
எஸ். எஸ். சந்திரன்
கௌரி
சத்யசித்ரா
சிலோன் நம்பியார்
ஒளிப்பதிவுடி.டி.பிரசாத்
படத்தொகுப்புகெளதம்ராஜ்
வெளியீடுமார்ச்சு 05, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டணத்து ராஜாக்கள் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சில்க் ஸ்மிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1982 மார்ச் 5 அன்று வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் இயற்றியுள்ளனர்.[2][3]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நி:நொடிகள்)
1 "காதல் எனும்" மலேசியா வாசுதேவன் புலமைப்பித்தன் 5:11
2 "ஏழையின்" மலேசியா வாசுதேவன் வாலி 2:58

மேற்கோள்கள்

  1. "Pattanathu Rajakkal". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. Retrieved 2014-08-05.
  2. "Pattanathu Rajakkal Songs". raaga.com. Retrieved 2014-08-05.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-17. Retrieved 2021-07-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya