எம். ஆர். கோவிந்தன்

எம். ஆர். கோவேந்தன்
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
1982 –  15 நவம்பர் 1984
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமுடச்சிக்காடு , பேராவூரணி தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா

எம். ஆர். கோவேந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980 மற்றும் 1984 தேர்தல்களில் பேராவூரணி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]எம். ஜி. ஆர் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்[4][5]

மேற்கோள்கள்

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-23.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-23.
  4. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி. பணித்துறை வெளியீடு. 1985. p. xxxix.
  5. முத்தரையர் சமுதாயத்துக்கு பதவி: அ.தி.மு.க., திட்டம். தினமலர் நாளிதழ். 26 நவம்பர் 2010.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya