எர்பியம்(III) செலீனேட்டு

எர்பியம்(III) செலீனேட்டு
Erbium(III) selenate
இனங்காட்டிகள்
20148-60-1 Y
26299-44-5 Y
InChI
  • InChI=1S/2Er.3H2O4Se/c;;3*1-5(2,3)4/h;;3*(H2,1,2,3,4)/q2*+3;;;/p-6
    Key: MOBNMXCYOYNHIL-UHFFFAOYSA-H
  • InChI=1S/2Er.3H2O4Se.8H2O/c;;3*1-5(2,3)4;;;;;;;;/h;;3*(H2,1,2,3,4);8*1H2/q2*+3;;;;;;;;;;;/p-6
    Key: XXAGZLDPUWOOJR-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 154726256
154704137
  • [O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[Er+3].[Er+3]
  • O.O.O.O.O.O.O.O.[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[Er+3].[Er+3]
பண்புகள்
Er2O12Se3
வாய்ப்பாட்டு எடை 763.42 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம்(III) செலீனேட்டு (Erbium(III) selenate) என்பது Er2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு நீரிலியாக அல்லது எண்ணீரேற்றாக இச் சேர்மம் காணப்படுகிறது.

தயாரிப்பு

செலீனிக் அமிலத்தில் எர்பியம் ஆக்சைடை கரைக்கும் போது இக்கரைசலில் இருந்து ஒற்றைச்சரிவச்சு எர்பியம்(III) செலீனேட்டு எண்ணீரேற்று படிகமாகிறது.:[1]

Er2O3 + 3 H2SeO4 + 5 H2O → Er2(SeO4)3·8H2O

பண்புகள்

எர்பியம்(III) செலீனேட்டு எண்ணீரேற்று முதலில் வெப்பமாக்குவதன் மூலம் நீரிழப்பு செய்யப்பட்டு நீரிலி வடிவம் பெறப்படுகிறது. தொடர்ந்து மேலும் சூடாக்கினால் எர்பியம் செலீனைட்டும் இறுதியாக எர்பியம்(III) ஆக்சைடும் கிடைக்கின்றன.[1][2]

நீரிய கரைசலில் K3Er(SeO4)3·nH2O[3] மற்றும் NH4Er(SeO4)2·3H2O,[4] ஆகிய இரட்டை உப்புகளையும் இது உருவாக்கும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Ina Krügermann, Mathias S. Wickleder (2004-09-01). "Crystal Structure and Thermal Behaviour of Er2(SeO4)3 · 8H2O". Zeitschrift für Naturforschung B 59 (9): 958–962. doi:10.1515/znb-2004-0902. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117. https://www.degruyter.com/view/journals/znb/59/9/article-p958.xml. பார்த்த நாள்: 2020-05-29. 
  2. Bohumil Hajek, Nadezda Novotna, Jarmila Hradilova (Aug 1979). "Studies of thermal decompositions and infrared spectra of the rare earth selenate octahydrates Ln2(SeO4)3· 8H2O (Ln = Y,Tb,Dy,Ho,Er,Tm,Yb,Lu)" (in en). Journal of the Less Common Metals 66 (2): 121–136. doi:10.1016/0022-5088(79)90222-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508879902224. பார்த்த நாள்: 2020-05-29. 
  3. M.A. Nabar, Veena R. Naik (Jul 1998). "Studies on selenates XIII: Synthesis and crystal chemical characterisation of K3Ln(SeO4)3.nH2O" (in en). Journal of Alloys and Compounds 275-277: 54–57. doi:10.1016/S0925-8388(98)00273-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0925838898002734. பார்த்த நாள்: 2020-05-29. 
  4. "Zhurnal Neorganicheskoi Khimii (Inorganic Chemistry) is 50". Russian Journal of Inorganic Chemistry 51 (5): 844–845. May 2006. doi:10.1134/s0036023606050287. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-0236. http://dx.doi.org/10.1134/s0036023606050287. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya