எர்பியம் புரோமைடு

எர்பியம் புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எர்பியம்(III) புரோமைடு
வேறு பெயர்கள்
எர்பியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
13536-73-7
பப்கெம் 83562
பண்புகள்
ErBr3
தோற்றம் ஊதா நிறப் படிகத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

எர்பியம் புரோமைடு (Erbium bromide) என்பது ErBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். படிகங்களாக உள்ள இச்சேர்மம் தண்ணீரில் நன்றாகக் கரைகிறது. மற்ற உலோக புரோமைடுகள் போல இதுவும் நன்னீராக்கல், வேதியியல் பகுப்பாய்வுகள் மற்றும் சில படிக வளர்ச்சி செயல்முறைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya