ஒருவர் வாழும் ஆலயம்

ஒருவர் வாழும் ஆலயம்
இயக்கம்சண்முகபிரியன்
தயாரிப்புஎம். எம். தாஹா
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
அம்பிகா
பிரபு
ரகுமான்
செந்தில்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒருவர் வாழும் ஆலயம் (Oruvar Vaazhum Aalayam) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவகுமார் நடித்த இப்படத்தை சண்முகபிரியன் இயக்கினார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1][2]

வ.எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "பேபி யூ ஆர் மை" பிரான்சிஸ் லசாருஸ், அனுராதா டாக்டர். கல்யாண்
2 "நீ பௌர்ணமி" கே. ஜே. யேசுதாஸ் பொன்னடியான்
3 "பல்லவியே சரணம்" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 "மலையோரம் மயிலே" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
5 "உயிரே உயிரே" கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
6 "சிங்காரப் பெண்ணொருத்தி" மனோ
7 "வானின் தேவி வருக" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya