சேது விநாயகம்
சேது விநாயகம் (Sethu Vinayagam) என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றிய திரைப்பட நடிகர் ஆவார். இவர் விசுவின் நாடக குழுவில் உறுப்பினராக இருந்தார். பெரும்பாலும் விசுவின் அனைத்து திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ள இவர், பல படங்களில் துணை வேடங்களில் எதிர்மறை வேடங்களில் தனது அடையாளத்தை பதித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் தில்லு முல்லு, புதிய தீர்ப்பு, ஊர்க்காவலன், சத்யா, மங்கை ஒரு கங்கை, பெண்மணி அவள் கண்மணி, பாலைவன பறவைகள், மகளிர் மட்டும், பாட்ஷா. [1] [2] திரைப்பட வாழ்க்கைதில்லு முல்லு படத்தில் ஒரு சிறிய காட்சியில் ரஜினிகாந்தின் நண்பர்களில் ஒருவராக இவர் நடித்துள்ளார். ‘பாட்ஷா’ படத்திலும் சிறிய வில்லன் வேடத்தில் நடித்தார். குடும்பம்சேது விநாயகத்திற்கு ஒரு மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். இறப்புசேது விநாயகம் 20 செப்டம்பர் 2009 அன்று தனது 60 வயதில் நாட்பட்ட நோயால் இறந்தார். [3] திரைப்படவியல்இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம். 1980 கள்
1990 கள்
2000 கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia