கணியூர், கோயம்புத்தூர்

கணியூர்
கணியூர் is located in தமிழ்நாடு
கணியூர்
கணியூர்
கணியூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°05′36″N 77°08′48″E / 11.0932°N 77.1468°E / 11.0932; 77.1468
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
387.35 m (1,270.83 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641659
புறநகர்ப் பகுதிகள்சூலூர், அரசூர், கருமத்தம்பட்டி, தென்னம்பாளையம், சங்கோதிபாளையம்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசூலூர்

கணியூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கணியூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 387.35 மீ. உயரத்தில், (11°05′36″N 77°08′48″E / 11.0932°N 77.1468°E / 11.0932; 77.1468) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.

கணியூர், கோயம்புத்தூர் is located in தமிழ்நாடு
கணியூர்
கணியூர்
கணியூர், கோயம்புத்தூர் (தமிழ்நாடு)

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

கணியூரின் அவிநாசி சாலையில் சுங்கச்சாவடி ஒன்று பயன்பாட்டில் உள்ளது.[2]

கல்வி

கல்லூரிகள்

கணியூரில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்ற கல்லூரி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.[3]

அரசியல்

கணியூர் பகுதியானது, சூலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]

மேற்கோள்கள்

  1. "KANIYUR Village in COIMBATORE". www.etamilnadu.org. Retrieved 2025-06-03.
  2. மாலை மலர் (2023-10-11). "கணியூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு ரத்து". www.maalaimalar.com. Retrieved 2025-06-03.
  3. "Contact us - Park College of Engineering & Technology". www.pcet.ac.in (in ஆங்கிலம்). Retrieved 2025-06-03.
  4. "Kaniyur Village , Sulur Block , Coimbatore District". www.onefivenine.com. Retrieved 2025-06-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya