கதிர்வேடு

கதிர்வேடு
கதிர்வேடு is located in தமிழ்நாடு
கதிர்வேடு
கதிர்வேடு
கதிர்வேடு, சென்னை மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°09′08″N 80°12′00″E / 13.1521°N 80.2001°E / 13.1521; 80.2001
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
ஏற்றம்
37.18 m (121.98 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600066[1]
புறநகர்ப் பகுதிகள்புழல், கள்ளிக்குப்பம், புத்தகரம்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
சட்டமன்றத் தொகுதிமாதவரம்

கதிர்வேடு என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5] மாதவரம் வட்டத்தில் ஒரு பகுதியாக இருந்த கதிர்வேடு தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.[6]

அமைவிடம்

கதிர்வேடு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 37.18 மீ. உயரத்தில், (13°09′08″N 80°12′00″E / 13.1521°N 80.2001°E / 13.1521; 80.2001) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.

கதிர்வேடு is located in தமிழ்நாடு
கதிர்வேடு
கதிர்வேடு
கதிர்வேடு (தமிழ்நாடு)

கல்வி

பள்ளிகள்

வேலம்மாள் குளோபல் (Global) பள்ளி என்ற வேலம்மாள் கல்வி குழுமத்தின் பள்ளி ஒன்று கதிர்வேடு பகுதியில் அமைந்துள்ளது.

அரசியல்

கதிர்வேடு பகுதியானது, மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]

மேற்கோள்கள்

  1. India TV News. "Kadirvedu Pin Code". India TV News (in ஆங்கிலம்). Retrieved 2025-05-31.
  2. India Census Division (1966). Madras (in ஆங்கிலம்). Office of the Registrar General.
  3. Who's who of Tamil Writers for Children (in ஆங்கிலம்). Association of Writers for Children. 1987.
  4. V Subburaj (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. ISBN 978-81-7478-040-9.
  5. "சென்னை - கதிர்வேடு பிரிட்டானியா நகரில் குடிநீர், பாதாள சாக்கடை இல்லாமல் அவதி". Hindu Tamil Thisai. 2024-07-26. Retrieved 2025-05-31.
  6. Meghna M. (2025-05-04). "Kathirvedu residents' agonising wait for buses, garbage disposal". The Hindu (in Indian English). Retrieved 2025-05-31.
  7. "Kadhirvedu Locality". www.onefivenine.com. Retrieved 2025-05-31.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya