மாதவரம் (சட்டமன்றத் தொகுதி)
மாதவரம் சட்டமன்றத் தொகுதி, (Madavaram Assembly constituency) சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 9. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. தொகுதி மறுசீரமைப்புதொகுதி மறுசீரமைப்பில் மாதவரம் தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது.[2] தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்அம்பத்தூர் வட்டம் (பகுதி) கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள். நாரவாரிக்குப்பம் (பேரூராட்சி), புழல் (பேரூராட்சி) மற்றும் மாதவரம் (நகராட்சி). பொன்னேரி வட்டம் (பகுதி) நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள். பாடியநல்லூர் (சென்சஸ் டவுன்). [3]. வெற்றி பெற்றவர்கள்
வாக்குப்பதிவு
2016 சட்டமன்றத் தேர்தல்வாக்காளர் எண்ணிக்கை, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
முடிவுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia