கனேடியத் தமிழ் ஒலிபரப்புத்துறை
கனடிய தமிழ் ஊடகங்களில் ஒலிபரப்புத்துறை அல்லது வானொலிகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. வானொலிகள்
மொழி நடைதொடக்க காலத்தில் பழைய இலங்கை வானொலிக் கலைஞர்கள் பலர் கனேடிய தமிழ் ஒலிபரப்புத்துறையில் பங்கு கொண்டதால் செய்தி வாசிப்பு, உரையாடல் என அனேக நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் கலப்பில்லாத தமிழ் மொழிக்காவும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் கனேடிய தமிழ் வானொலிகள் இருந்தது. வரலாறுகனடாவில் 1980 களின் இறுதியில் இருந்து தமிழில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப தொடங்கின. முதன் முதலாக 24 மணி நேர தமிழ் வானொலிச் சேவை கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் 1996 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிறப்பு அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இதைக் கேட்பதற்கு தனியான ஒரு வானொலி பெற வேண்டும். பண்பலை அலைவரிசையில் பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சிகளைக் கொண்டு கனேடிய பல்லினப்பண்பாட்டு வானொலி 2004 இல் தொடங்க்ப்பட்டது. கலைஞர்கள்நிகழ்ச்சிகள்மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia