கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம்

கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம் 402.4 கி.மீ. (155.4 ச. மைல்) பரப்பளவில் தென் இந்தியாவில் தமிழ்நாட்டின் தென் கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இது பிப்ரவரி 2008ல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது, மேலும் இது புலிகள் வசிப்பிடமாக உள்ளது.[1]

இது பல்லூயிர் கோளமாகவும் திகழ்கிறது. புலிகளைத் தவிர்த்து மேலும் அருகிய நிலையிலுள்ள பல்வேறு உயிரினங்களையும் கொண்டுள்ளது, அவை கடமா, இந்திய யானை, இந்திய மலைப் பாம்பு, சோலைமந்தி, இந்திய புள்ளிச் சருகுமான், நீலகிரி வரையாடு, கடமான்.

சான்றுகள்

  1. "கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம்". Archived from the original on 2008-03-23. Retrieved செப்டம்பர் 5, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya