கமல் கிஷோர் பகத்

கமல் கிஷோர் பகத் என்பவா்  அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் ஒன்றியத்தைச் சாா்ந்த அரசியல்வாதி ஆவாா்சிவர்  ஜார்க்கண்ட் சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் 1993 இவரொரு கொலை முயற்சி  வழக்கில்  ஏழு ஆண்டுகள்  கடுங்காவல் சிறை தண்டனை பெற்றாா்..[1] எனவே இவர் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பதயிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

இதனையும் காண்க

குறிப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya