பிரதிநிதி
|
அரசியல் கட்சி
|
பிரதிநிதித்துவம் & தொகுதி
|
வழக்கு
|
தண்டணை பெற்ற நாள்
|
தற்போதைய நிலை
|
அப்சல் அன்சாரி
|
பகுஜன் சமாஜ் கட்சி
|
மக்கள் உறுப்பினர், காசிபூர் மக்களவைத் தொகுதி
|
2007 குண்டர் சட்ட வழக்கில் காஜிபூரில் உள்ள மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது
|
1 மே 2023
|
தகுதி நீக்கம்[2]
|
ராகுல் காந்தி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
மக்கள் உறுப்பினர், வயநாடு
|
2019ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மோடி சாதியினரை இழிவாக பேசிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை
|
23 மார்ச் 2023
|
தகுதி நீக்கம்[3][4]4 ஆகஸ்டு 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.[5]
|
முகமது பைசல்
|
தேசியவாத காங்கிரஸ் கட்சி
|
மக்கள் உறுப்பினர், லட்சத் தீவு
|
கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை
|
11 சனவரி 2023
|
தகுதி நீக்கம்
|
அப்துல்லா ஆசம் கான்
|
சமாஜ்வாதி கட்சி
|
சட்டமன்ற உறுப்பினர், சுவார் சட்டமன்றத் தொகுதி, உ பி
|
அரசு அதிகாரிகளை பணி செய்வதில் தடுத்த வழக்கில் சிறை தண்டனை[6]
|
13 பிப்ரவரி 2023
|
தகுதி நீக்கம்[7]
|
ஆசம் கான்
|
சமாஜ்வாதி கட்சி
|
சட்டமன்ற உறுப்பினர், ராம்பூர் சட்டமன்றத் தொகுதி, உ பி
|
நரேந்திர மோதி மற்றும் யோகி ஆதித்தியநாத் ஆகியோரை அவதூறாகப் பேசிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை
|
27 அக்டோபர் 2022
|
தகுதி நீக்கம்
|
விக்ரம் சிங் சைனி
|
பாஜக
|
சட்டமன்ற உறுப்பினர், கதௌலி சட்டமன்றத் தொகுதி, உ பி
|
2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்[8][9][10]
|
12 அக்டோபர் 2022
|
தகுதி நீக்கம்
|
ஜெ. ஜெயலலிதா
|
அதிமுக
|
தமிழக முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர், ஆர் கே நகர்
|
சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை
|
பிப்ரவரி 2017
|
மரணம் அடைந்தார்.
|
கமல் கிஷோர் பகத்
|
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்
|
சட்டமன்ற உறுப்பினர், லோகர்தகா சட்டமன்றத் தொகுதி, ஜார்கண்ட்
|
கொலை வழக்கில் சிறை தண்டனை
|
சூன் 2015
|
தகுதி நீக்கம்[11]
|
சுரேஷ் கணபதி ஹால்வங்கார்
|
பாஜக
|
சட்டமன்ற உறுப்பினர், இச்சல்கரஞ்ஜி சட்டமன்றத் தொகுதி, மகாராட்டிரா
|
மின்சாரத் திருட்டு வழக்கில் 3 ஆண்டு தண்டனை
|
மே 2014
|
தகுதி நீக்கம்[12]
|
டி. எம். செல்வகணபதி
|
திமுக
|
மாநிலங்களவை உறுப்பினர்
|
சுடுகாட்டு கூரை வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை
|
ஏப்ரல் 2014
|
பதவி விலகினார்[13]
|
பபன்ராவ் கோலாப்
|
சிவ சேனா
|
தியோலாலி சட்டமன்ற உறுப்பினர், மகாராட்டிரா
|
சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை
|
மார்ச்சு 2014
|
தகுதி நீக்கம்[14]
|
எனோஸ் எக்கா
|
ஜார்கண்ட் கட்சி
|
சட்டமன்ற உறுப்பினர், கோலேப்பிரா, ஜார்கண்ட்
|
ஆயுள் தண்டனை சிறைவாசம்
|
2014
|
தகுதி நீக்கம்[15]
|
ஆஷா ராணி
|
பாரதிய ஜனதா கட்சி
|
சட்டமன்ற உறுப்பினர், பிஜவார் சட்டமன்றத் தொகுதி, மத்தியப் பிரதேசம்
|
பணிப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்காக தண்டனை
|
நவம்பர் 2013
|
தகுதி நீக்கம் [16]
|
ரசீத் மசூத்
|
காங்கிரஸ்
|
மாநிலங்களவை உறுப்பினர், உ பி
|
மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டில் ஊழலில் 4 ஆண்டு சிறை தண்டனை
|
செப்டம்பர் 2013
|
பதவி நீக்கம்[17]
|
லாலு பிரசாத் யாதவ்
|
இராச்டிரிய ஜனதா தளம்
|
மக்களவை உறுப்பினர், சரண் தொகுதி, பிகார்
|
கால்நடை தீவன வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை
|
செப்டம்பர் 2013
|
தகுதி நீக்கம்[18]
|
ஜெகதீஷ் சர்மா
|
ஐக்கிய ஜனதா தளம்
|
மக்களவை உறுப்பினர், பிகார்
|
கால்நடை தீவன வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை
|
செப்டம்பர் 2013
|
தகுதி நீக்கம்[18]
|
பாலகிருஷ்ணா ரெட்டி
|
அதிமுக
|
சட்டமன்ற உறுப்பினர், ஒசூர், தமிழ்நாடு
|
கலவரம் & கொலை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை[19]
|
7 சனவரி 2019
|
தகுதி நீக்கம்[20]
|
பப்பு கலானி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
சட்டமன்ற உறுப்பினர், உல்லாஸ் நகர், மகாராட்டிரா
|
கொலை வழக்கில் சிறை தண்டனை [21]
|
2013
|
தகுதி நீக்கம்
|
அனில் குமார் சகானி
|
இராச்டிரிய ஜனதா தளம்
|
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
|
ரூபாய் 23.71 இலட்சம் மதிப்புள்ள போலி விமானச் சீட்டுகள் செலுத்தி இந்திய அரசிடம் பயணப்படி பெற்ற வழக்கு
|
அக்டோபர் 2022
|
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் 3 ஆண்டு சிறை தண்டனை
|
பிரஜ்வல் ரேவண்ணா
|
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், ஹாசன் மக்களவைத் தொகுதி, கர்நாடகா
|
தேர்தல் வேட்பு மனுவில் தவறான சொத்து விவரங்கள் வழங்கியமைக்காக[22][23]
|
1 செப்டம்பர் 2023
|
தகுதி நீக்கம்
|
க. பொன்முடி
|
திமுக
|
திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் & உயர் கல்வி அமைச்சர்
|
வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை[24]
|
21 டிசம்பர் 2023
|
சட்டமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் 3 ஆண்டு சிறை தண்டனை ரூபாய் 50 இலட்சம் அபராதம்
|
சுனில் சத்திரபால் கேதார்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
சவ்னர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
|
நாக்பூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் 125 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு
|
24 டிசம்பர் 2023
|
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் 5 ஆண்டு சிறை தண்டனை ரூபாய் 10.5 இலட்சம் அபராதம்
|