கலர்ஸ் காமெடி நைட்

கலர்ஸ் காமெடி நைட்
வகைநகைச்சுவை
வழங்கல்விஜய்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்12 சனவரி 2019 (2019-01-12) –
17 மார்ச்சு 2019 (2019-03-17)

கலர்ஸ் காமெடி நைட் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சனவரி 12, 2019ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான மேடைச் சிரிப்புரை நிகழ்ச்சி இதுவாகும். இது புகழ் பெற்ற இந்தி மொழி நிகழ்ச்சியான 'காமெடி நைட் வித் கபில்' என்ற நிகழ்ச்சியின் மறுதயாரிப்பாகும்.[1] இந்த நிகழ்ச்சியின் வாரம் தோறும் ஒரு பிரபலம் பங்குபெற்றி ஐந்து நகைச்சுவை கலைஞர்களுடன் சேர்ந்து நடிப்பார்.[2][3] இந்த நிகழ்ச்சி 17 மார்ச்சு 2019 அன்று 20 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

அத்தியாயங்கள்

அத்தியாயம் பிரபலம் ஒளிபரப்பான நாள்
1 கார்த்திக் சிவகுமார் 12 சனவரி 2019 (2019-01-12)
2 சதீஸ் 13 சனவரி 2019 (2019-01-13)
3 பாக்யராஜ் 19 சனவரி 2019 (2019-01-19)
4 மனோபாலா 20 சனவரி 2019 (2019-01-20)
5 செந்தில் 26 சனவரி 2019 (2019-01-26)
6 ஊர்வசி 27 சனவரி 2019 (2019-01-27)
7 தம்பி ராமையா 2 பெப்பிரவரி 2019 (2019-02-02)
8 சிங்கம்புலி 3 பெப்பிரவரி 2019 (2019-02-03)
9 ஆர். ஜே. பாலாஜி 9 பெப்பிரவரி 2019 (2019-02-09)
10 சின்னி ஜெயந்த் 10 பெப்பிரவரி 2019 (2019-02-10)
11 வரலட்சுமி 16 பெப்பிரவரி 2019 (2019-02-16)
12 எம். எசு. பாசுகர் 17 பெப்பிரவரி 2019 (2019-02-17)
13 மீனா 23 பெப்பிரவரி 2019 (2019-02-23)
14 அம்பிகா 24 பெப்பிரவரி 2019 (2019-02-24)
15 நமிதா கபூர் 2 மார்ச் 2019 (2019-03-02)
16 ரம்யா 3 மார்ச் 2019 (2019-03-03)
17 கிருஷ்ணா 9 மார்ச் 2019 (2019-03-09)
18 ஜான் விஜய் 10 மார்ச் 2019 (2019-03-10)
19 செந்தில் 16 மார்ச் 2019 (2019-03-16)
20 பாண்டியராஜன் 17 மார்ச் 2019 (2019-03-17)

மேற்கோள்கள்

  1. "கலர்ஸ் காமெடி நைட்". cinema.dinamalar.com. Retrieved 2019-01-12.
  2. "Colors Tamil comes up with new scripted reality show 'Colors Comedy Nights'" (in ஆங்கிலம்). www.televisionpost.com. Archived from the original on 2019-02-02. Retrieved 2019-01-11.
  3. "Colors Tamil Comedy Nights Cast, Host, Time and Start Date 2019" (in ஆங்கிலம்). www.auditionsdate.com. Archived from the original on 2019-01-12. Retrieved 2019-01-11.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya