கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி


கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2009
அமைவிடம், ,
வளாகம்சாம்பனர்கோயில்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[]

கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அறிமுகம்

இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)யால்[2]அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.

இடம்

சாம்பனர் கோயில், தரங்கம்பாடி தாலுகா மயிலாடுதுறை மாவட்டத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது

படிப்புகள்

இக்கல்லூரியில் இளங்கலை ஆங்கிலவியல், வணிகவியல் படிப்புகள் என 7 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya