கல்பனா
பிறப்பு கல்பனா ரஞ்சினி (1965-10-05 ) 5 அக்டோபர் 1965கேரளம் , இந்தியாஇறப்பு 25 சனவரி 2016(2016-01-25 ) (அகவை 50)ஐதராபாது , இந்தியா மற்ற பெயர்கள் கல்பனா ரஞ்சினி பணி நடிகை செயற்பாட்டுக் காலம் 1983–2016 பெற்றோர்(கள்) வி.பி.நாயர், விஜயலட்சிமி வாழ்க்கைத் துணை அனில் குமார் (இயக்குநர்) (மணமுறிவு)பிள்ளைகள் சிறீமயிலி
கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 - சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற திரைப்படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.[ 1]
இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983 இல் முதன் முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும், பம்மல் கே. சம்பந்தம் , டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.
2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.[ 2]
குடும்ப வாழ்க்கை
திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி , கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.[ 3]
திரைப்படங்கள்
திரைப்படம்
ஆண்டு
வேடம்
தனிச்சல்ல ஞான்
2012
ரசியா பீவி
முல்லைச்சேரி மாதவன்குட்டி நேமம் பி.ஒ.
2012
இந்தியன் ரு
2011
மேரி
சீனியர் மாண்ட்ரெக்
2010
டுவன்டி20
2008
சுவர்ணம்மா
அஞ்சில் ஒராள் அர்ஜுனன்
2007
சாந்தா
கிருத்யம்
2005
விக்டோரியா
அற்புதத்தீவு
2005
மல்லிக
பங்களாவில் ஔதா
2005
பைவ் பிங்கர்ஸ்
2005
மேரிக்குட்டி
இதயத் திருடன் (தமிழ்)
2005
மாம்பழக்காலம்
2004
நீலிமா
விஸ்மயத்தும்பத்து
2004
மாயா
தாளமேளம்
2004
கனகவல்லி
வரும் வருன்னு வன்னு
2003
வேலைக்காரி
மிழி ரண்டிலும்
2003
சாரதா
மேல்விலாசம் சரியாணு
2003
சரசம்மா பி. வர்க்கீஸ்
வெள்ளித்திரை
2003
புஷ்பம்
பம்மல் கே. சம்பந்தம் (தமிழ்)
2002
சிரிக்குடுக்க
2002
சீமந்தினி
காக்கே காக்கே கூடெவிடெ
2002
கண்ணகி
2002
கனகம்மா
காசில்லாதெயும் ஜீவிக்காம்
2002
கிருஷ்ண கோபாலகிருஷ்ணா
2002
சுஜாதா
ஊமைப்பெண்ணின் உரியாடாப்பய்யன்
2002
கன்யகா
இஷ்டம்
2001
மரியாம்மா தோமஸ்
டும் டும் டும் (தமிழ்)
2001
அமேரிக்கன் அம்மாயி
1999
சந்தாமாமா
1999
கொச்சம்மிணி
சார்ளி சாப்லின்
1999
சுவஸ்தம் கிருஹபரணம்
1999
சரளா
அலிபாபாவும் ஆறரைக்கள்ளன்மாரும்
1998
தங்கி
கிராம பஞ்சாயத்து
1998
பங்கஜாட்சி
ஜூனியர் மான்ட்ரேக்
1997
கல்யாண உண்ணிகள்
1997
லூசி
கோட்டப்புறத்தெ கூட்டுகுடும்பம்
1997
சந்திரிகா
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்ட்டை செக்கன்
1997
நியூஸ்பேப்பர் பாய்
1997
உல்லாசப்பூங்காற்று
1997
எஸ்க்யூஸ் மீ ஏது கோளேஜிலா
1996
காதில் ஒரு கின்னாரம்
1996
மணிக்குட்டி
களிவீடு
1996
மேரி
குடும்பக்கோடதி
1996
குண்டூர் பார்வதி
மலையாள மாசம் சிங்கம் ஒன்னு
1996
காட்டிலெ தடி தேவருடெ ஆனை
1995
கனகா
களமசேரியில் கல்யாண யோகம்
1995
செம்பகச்சேரி சகுந்தளா
பை பிரதர்ஸ்
1995
கோமளம்
புன்னாரம்
1995
சதிலீலாவதி
1995
லீலாவதி
திரீமென் ஆர்மி
1995
இந்திர தேவி
சி.ஐ.டி. உண்ணிக்ருஷ்ணன் பி.ஏ., பி.எட்.]]
1994
கிளாரா
குடும்பவிசேஷம்
1994
ஏலிக்குட்டி
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு
1994
பொன்னம்மா
பூச்சய்க்காரு மணி கேட்டும்
1994
கார்த்திகா
பட்டர்பிளைஸ்
1993
காந்தர்வம்
1993
கொட்டாரக்கரை கோமளம்
இஞ்சக்காடன் மத்தாயி & சண்ஸ்
1993
அன்னக்குட்டி
காபூளிவாலா
1993
சந்த்ரிக
காவடியாட்டம்
1993
பொன்னுச்சாமி
1993
உப்புகண்டம் பிரதர்ஸ்
1993
ஏலம்மா
என்னோடிஷ்டம் கூடாமோ
1992
பாக்கியம்
இன்ஸ்பெக்டர் பல்ராம்
1991
தாட்சாயணி
இன்னத்தெ புரோக்ராம்
1991
மினிகுட்டி
பூக்காலம் வரவாயி
1991
டியூஷன் டீச்சர்
சவுஹ்ரதம்
1991
அன்னம்மா
டாக்டர் பசுபதி
1990
யூ டி சி குமாரி
கௌதுகவார்த்தைகள்
1990
கமலூ
மாலையோகம்
1990
சுபத்ரா
ஒருக்கம்
1990
ஆலீஸ்
சாந்திரம்
1990
அன்னா
ஒரு சாயாஹ்னத்தின்றெ சுவப்னம்
1989
தங்கமணி
பெருவண்ணாபுறத்தெ விசேஷங்கள்
1989
மோகினி
சின்ன வீடு
1985
பாக்கியலட்சுமி
இது நல்ல தமாஷ்
1985
சுந்தரி
மஞ்ஞு
1983
ரஸ்மி
ஆதாரங்கள்
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2013-03-25. Retrieved 2015-02-07 .
↑ நடிகை கல்பனா காலமானார்
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2008-12-09. Retrieved 2015-02-07 .
வெளியிணைப்புகள்
1980கள் 1990கள் 2000கள் 2010கள்