கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி, பீகார்

கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 16
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிழக்கு சம்பாரண் மாவட்டம்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி (Kalyanpur Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதி உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 ராம் நரேசு திரிவேதி இந்திய தேசிய காங்கிரசு
1977 பசித்தா நாராயண் சிங் ஜனதா கட்சி
1980 ராம் சுகுமாரி தேவி இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பசித்தா நரேன் சிங் லோக்தளம்
1990 திலீப் குமார் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1995 சீதா சின்கா ஜனதா தளம்
2000 அசுவமேக் தேவி சமதா கட்சி
2010 ராம்சேவக் அசாரி ஐக்கிய ஜனதா தளம்
2015 மகேசுவர் அசாரி
2020 மனோச் குமார் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
பிப் 2005 அசோக்
அக் 2005 அசுவமேதம் ஐக்கிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கல்யாண்பூர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. மனோஜ் குமார் யாதவ் 72819 45.35%
பா.ஜ.க சச்சீந்திர பிரசாத் சிங் 71626 44.61%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 160557 62.52%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Kalyanpur Assembly Election 2020, Election Results, Winner and Runner-up Parties, Candidates Lists 2019". www.indiastatpublications.com. Retrieved 2025-06-07.
  2. "Kalyanpur Assembly Constituency Election Result". resultuniversity.com.
  3. "Kalyanpur Assembly Constituency Election Result". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya