கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கல்யாண் கிழக்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 142
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே
மக்களவைத் தொகுதிகல்யாண்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுலாப் கணபதி கெய்க்வாட்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Kalyan East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

புவியியல் பரப்பு

கல்யாண் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கல்யாண் டோம்பிவாலி மாநகராட்சிப் பகுதி எண் 13 முதல் 30 வரையிலான கல்யாண் தாலுகா, வருவாய் வட்டமான கும்பர்லி, உல்லாஸ்நகர் வட்டத்தின் சில பகுதிகள், பகுதி எண் 23 முதல் 26,43 மற்றும் உல்லாஸ்நகர் மாநகராட்சி 52 முதல் 55 வரையிலான பகுதிகள் அடங்கும்.[1]

சட்டப்பேரவை உறுப்பினர்களின் பட்டியல்

[2]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2008-ல் உருவாக்கப்பட்டது
2009 கண்பத் கெய்க்வாட் சுயேச்சை (அரசியல்)
2014
2019 பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: கல்யாண்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுல்பா கணபதி கெய்க்வாட் 81516 42.15
சுயேச்சை மகேசு தசரத் கெய்க்வாட் 55108 28.5
சிசே (உதா) தனஞ்செய் பாபுராவ் போத்ரே 39512 20.43
வபஆ விசால் விசுணு பாவ்சே 9340 4.83
நோட்டா நோட்டா 1872 0.97
வாக்கு வித்தியாசம் 26408
பதிவான வாக்குகள் 193392
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-09.
  2. "Results of Maharashtra Assembly polls 2014". http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 2015-08-09. 

19°13′19″N 73°07′26″E / 19.222°N 73.124°E / 19.222; 73.124

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya