கழுகு (2012 திரைப்படம்)

கழுகு
இயக்கம்சத்யசிவா
தயாரிப்புகே. கே. சேகர்
கே. எஸ். மதுபாலா
திரைக்கதைசத்யசிவா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகிருஷ்ணா குலசேகரன்
பிந்து மாதவி
கருணாஸ்
தம்பி ராமையா
பிரவீன்
ஒளிப்பதிவுசத்யா
படத்தொகுப்புபிரவின் கே. எல்
என். பி. சிறீகாந்த்
கலையகம்டாக்கிங் டைம்ஸ்
அருண் பிலிம் என்டெர்டெயின்மென்ட்
வெளியீடுமார்ச் 16, 2012 (2012-03-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 3 கோடி
மொத்த வருவாய்$1 மில்லியன்

கழுகு 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சத்யசிவா இயக்கியிருந்தார். கிருஷ்ணா குலசேகரன், பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

  1. "கழுகு". தினமலர். Retrieved 10 March 2025.

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya