கழுத்து தண்டுவட நரம்பு பின்னல்
கழுத்து தண்டுவட நரம்பு பின்னல் என்பது சி1, சி2, சி3, சி4 ஆகிய தண்டுவட நரம்புகளின் முன்புற முதன்மை பிரிவுகள் ஒன்றிணைந்து உருவாக்கும் நரம்பு வலைபின்னல் ஆகும். இதில் இருந்து வரும் நரம்புகள் கழுத்து மற்றும் நெஞ்சின் மேல் பகுதியில் உள்ள தோல் மற்றும் தசைகளை கட்டுப்படுத்துகிறது. அமைப்புகழுத்து தண்டுவட நரம்பு பின்னல் கழுத்துப் பகுதிகளில் இருபுறமும் கழுத்தெலும்புகளின் பக்கவாட்டில் அமைந்துள்ளது. மேலும் இந்த நரம்புகள் கழுத்தில் அமைந்த முன் மற்றும் பக்கவாட்டு தசைகளுக்கு அடியில் அமைந்துள்ளது. இதிலிருந்து வரம் நரம்புகள் பிடரியின் கீழ் பகுதி, காது மற்றும் கழுத்து, காறை எலும்பின் மேல் பகுதியில் உள்ள தோல் மற்றும் தசைகளை கட்டுப்படுத்துகிறது. கிளைகள்தோல் நரம்பு கிளைகழுத்து தண்டுவட நரம்பு பின்னலில் நான்கு தோல் நரம்பு கிளைகள் உள்ளன. அவைகள் முறையே தசை நரம்பு கிளைகழுத்து தண்டுவட நரம்பு பின்னலில் உள்ள தசை நரம்பு கிளைகள் முறையே மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia