காக்கிநாடா ஊரக சட்டமன்றத் தொகுதி
காக்கிநாடா ஊரகச் சட்டமன்றத் தொகுதி (Kakinada Rural Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது துனி, பிரதிபாடு, பிதாபுரம், பெத்தபுரம், காக்கிநாடா நகரம் மற்றும் ஜக்கம்பேட்டா ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளுடன் காக்கிநாடா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட குறசாலா கண்ணபாபு வெற்றி பெற்றுத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச் 2019 நிலவரப்படி, தொகுதியில் உள்ள மொத்தம் 249,011 வாக்காளர்கள் உள்ளனர்.[4] மண்டலங்கள்சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூன்று மண்டலங்கள் கரப்பா, காக்கிநாடா ஊரகம் மற்றும் காக்கிநாடா நகர்ப்புற மண்டலம் (பகுதி) காக்கிநாடா நகர்ப்புற (மாநகரம்) (பகுதி) காக்கிநாடா (மாநகரம்) பகுதி எண். 66 முதல் 70 வரை.[2] சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia