காசின் விடுதலை இராணுவம்

காசின் விடுதலை இராணுவம்
கொடி
தலைவர்கள்ஜெனரல் பான் லா[1]
லெப். ஜெனரல் தாங் கம் சாவ்ங்[2]
செயல்பாட்டுக் காலம்5 பெப்பிரவரி 1961 (1961-02-05) – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்)காசின் மாநிலம், மண்தாலே பிரதேசம், சாகைங் பிரதேசம், ஷான் மாநிலம்
சித்தாந்தம்காசின் தேசியம்
கூட்டாட்சி தத்துவம்
அளவு20,000[3]
தலைமையகம்லைசா, காசின் மாநிலம், மியான்மர் (2005 முதல்)
கூட்டாளிகள்மியான்மர் வடக்கு கூட்டணி[4]
  • காசின் அரக்கான் இராணுவம்
  • மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம்
  • தாங் தேசிய விடுதலை இராணுவம்

பிற கூட்டாளிகள்

  • அனைத்து பர்மா மாணவர்கள் ஜனநாயக முன்னணி
  • சின் தேசிய இராணுவம்
  • பர்மா பொதுவுடமைக் கட்சி
  • கரென் தேசிய விடுதலை இராணுவம்
  • குக்கி தேசிய இராணுவம்
  • மியான்மர் தேசிய விடுதலை இராணுவம்
  • மியான்மர் மக்கள் பாதுகாப்பு படைகள்[5]
எதிரிகள்
யுத்தங்கள் மற்றும் போர்கள்மியான்மர் உள்நாட்டு மோதல்கள்
   மியான்மரின் வடக்கில் காசின் விடுதலை இராணுவத்தின் (Kachin Independence Army) (KIA) கட்டுப்பாட்டில் இருக்கும் காசின் மாநிலம் உள்ளிட்ட பிற பகுதிகள் (சாம்பல் நிறத்தில்)

காசின் விடுதலை இராணுவம் (Kachin Independence Army (சுருக்கமாக: KIA), மியான்மர் நாட்டின் வடக்கில் வாழும் காசின் மக்களின் அரசியல் அமைப்பான காசின் விடுதலை அமைப்பின் ஆயுதக் குழு ஆகும். இந்த ஆயுதக் குழு மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறது. 5 பிப்ரவரி 1961 அன்று நிறுவப்பட்ட இந்த இராணுவக் குழு காசின் மாநிலம், மண்தாலே பிரதேசம், சாகைங் பிரதேசம் மற்றும் சான் மாநிலங்களில் தனது கூட்டாளிகளுடன் இயங்குகிறது. 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் இந்த அமைப்பு காசின் மாநிலம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை மியான்மர் இராணுவத்திடமிருந்து கைப்பற்றி தன்னாட்சி செய்து வருகிறது.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Kumbun, Joe (2 January 2018). "Analysis: KIO Kicks Off New Year with New Leadership". The Irrawaddy இம் மூலத்தில் இருந்து 14 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180314061848/https://www.irrawaddy.com/news/burma/analysis-kio-kicks-off-new-year-new-leadership.html. 
  2. "Kachin Militia Appoints New Leaders Amid Ongoing Hostilities With Myanmar Forces" (in en). Radio Free Asia. 3 January 2018 இம் மூலத்தில் இருந்து 4 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180504090229/https://www.rfa.org/english/news/myanmar/kachin-militia-appoints-new-leaders-amid-ongoing-hostilities-with-myanmar-forces-01032018163349.html. 
  3. "Kachin Independence Organization (KIO) | Myanmar Peace Monitor". mmpeacemonitor.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Myanmar Peace Monitor. Archived from the original on 12 March 2018. Retrieved 12 March 2018.
  4. Lynn, Kyaw Ye. "Curfew imposed after clashes near Myanmar-China border". Anadolu Agency இம் மூலத்தில் இருந்து 24 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200524111335/https://www.aa.com.tr/en/asia-pacific/curfew-imposed-after-clashes-near-myanmar-china-border/689281. 
  5. "Dozens of regime soldiers reportedly killed in clashes with PDFs in eastern Sagaing". Myanmar Now. 29 June 2021 இம் மூலத்தில் இருந்து 10 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211210220742/https://www.myanmar-now.org/en/news/dozens-of-regime-soldiers-reportedly-killed-in-clashes-with-pdfs-in-eastern-sagaing. 
  6. "KIA: Nine Myanmar Junta Strongholds Seized in Two Days". The Irrawaddy. 23 March 2024. https://www.irrawaddy.com/news/burma/kia-nine-myanmar-junta-strongholds-seized-in-two-days.html. 

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya