காதலே நிம்மதி

காதலே நிம்மதி
இயக்கம்இந்திரன்
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
திரைக்கதைஇந்திரன்
இசைதேவா
நடிப்புசூர்யா
முரளி
ஜீவிதா சர்மா
சங்கீதா (நடிகை)
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு14 சனவரி 1998 (1998-01-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதலே நிம்மதி (Kaadhale Nimmadhi) 1998-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சூர்யா, முரளி, ஜீவிதா, சங்கீதா, நாசர், மணிவண்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1][2] தேவாவின் மகள், சங்கீதா, இத்திரைப்படத்தில் "இந்த தேவதைக்கு" என்ற பாடலைப் பாடியதில் அறிமுகமானார்.[3]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"கங்கை நதியே" (பெண்) சுவர்ணலதா பழநிபாரதி 05:30
"கங்கை நதியே" (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:32
"இந்த தேவதைக்கு" சங்கீதா 04:28
"காலையில் பூக்கும்" ஹரிஹரன், சித்ரா அறிவுமதி 05:22
"கந்தன் இருக்கும்" சபேஷ் முரளி தேவா 05:23
"வித விதமா" தேவா பொன்னியின் செல்வன் 04:56

மேற்கோள்கள்

  1. "Kaadhale Nimmadhi (Original Motion Picture Soundtrack)". Apple Music. 14 January 1998. Archived from the original on 25 May 2023. Retrieved 25 May 2023.
  2. "Kaadhale Nimmathi Tamil Film Audio Cassette by Deva". Mossymart. Archived from the original on 28 March 2023. Retrieved 4 July 2023.
  3. Sandya. "1997–98'ன் கோடம்பாக்கக் குஞ்சுகள்" [1997-98 Kodambakkam babies]. Indolink. Archived from the original on 24 July 2012. Retrieved 4 July 2023.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya