கிரகலட்சுமி

கிரக லட்சுமி
இயக்கம்எச். வி. பாபு
தயாரிப்புஎச். எம். ரெட்டி
ரோகிணி பிக்சர்ஸ்
கதைஎச். எம். ரெட்டி
இசைபி. எஸ். கலா
சரளா
ஜி. நடராஜ்
டி. ஏ. கல்யாணம்
நடிப்புஎம். கே. ராதா
ரகுவீர்
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
பீர் முகமது
நாகைய்யா
அஞ்சலி தேவி
மீனாட்சி, மும்பை
பத்மா
டி. வி. குமுதினி
ஒளிப்பதிவுடி. எல். நாராயணா
படத்தொகுப்புஎம். எஸ். பார்த்தசாரதி
வெளியீடுஏப்ரல் 14, 1955
ஓட்டம்.
நீளம்16347 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிரக லட்சுமி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எச். பி. பாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ரகுவீர் மற்றும் பலர் நடித்திருந்தனர். [2][3]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-77. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 596.
  3. "1955 வெளியான படங்களின் விபரம்| Lakshman Sruthi - 100% Manual Orchestr…". archive.is. 2017-06-15. Archived from the original on 15 June 2017. Retrieved 2021-01-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya