கிருசுண நந்தன் பாசுவான்

கிருசுண நந்தன் பாசுவான்
கரும்புத் தொழில்கள் அமைச்சர்
பீகார் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மார்ச் 2024
முன்னையவர்விஜய் குமார் சின்கா
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்ராஜேந்திர குமார்
தொகுதிஹர்சிதி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2010–2015
முன்னையவர்மகேசுவர் சிங்
பின்னவர்ராஜேந்திர குமார்
தொகுதிஹர்சிதி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1965 (1965-01-05) (அகவை 60)
ஹர்சித்தி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்குந்தன் குமார் பாசுவான் (மகன்)
வாழிடம்பீகார்
பணிஅரசியல்வாதி

கிருசுணா நந்தன் பாசுவான் (பிறப்பு சனவரி 5,1965) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், பீகார் அரசாங்கத்தில் கரும்பு தொழில்துறை அமைச்சரும் ஆவார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாசுவான் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ஹர்சிதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Dr CN Gupta Election Result Chapra Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Dr CN Gupta Chapra Seat". News18. Retrieved 2021-01-26.
  2. "Krishnanandan Paswan Election Result Harsidhi Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Krishnanandan Paswan Harsidhi Seat". News18. Retrieved 2021-01-26.
  3. Live, A. B. P. "Bihar Elections 2020 Candidate | Krishnanandan Paswan | Harsidhi (sc)". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2021-01-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya