விஜய் குமார் சின்கா

விஜய் குமார் சின்கா
8வது துணை முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 சனவரி 2024
Serving with சாம்ராட் சவுத்ரி
முன்னையவர்தேஜஸ்வி யாதவ்
எதிர்கட்சித் தலைவர்
பதவியில்
24 ஆகத்து 2022 – 28 சனவரி 2024
முன்னையவர்தேஜஸ்வி யாதவ்
சபாநாயகர்
பதவியில்
25 நவம்பர் 2020 – 24 ஆகத்து 2022
முன்னையவர்விஜய் குமார் சவுத்ரி
பின்னவர்அவாதி பிகாரி சவுத்ரி
தொழிலாளர் நல அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
29 சூலை 2017 – 16 நவம்பர் 2020
முன்னையவர்விஜய் பிரகாசு யாதவ்
பின்னவர்ஜிபேஷ் குமார்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2010
முன்னையவர்புல்லானியா சிங்
தொகுதிலக்கிசராய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூன் 1967 (1967-06-05) (அகவை 58)
லக்கிசராய் மாவட்டம், பீகார், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
சுசிலா தேவி (தி. 1986)
பிள்ளைகள்2 மகன்கள் & 2 மகள்கள்
வாழிடம்பாட்னா
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

விஜய் குமார் சின்கா (Vijay Kumar Sinha) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பீகாரின் துணை முதல்வரும், நிதீஷ் குமாரின் கீழ் சாம்ராட் சவுத்ரியுடன் துணை முதலமைச்சராக இருந்துள்ளனர். இவர் முன்பு பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராகவும், 2010 முதல் லக்கிசராய் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2][3]

சின்கா 25 நவம்பர் 2020 முதல் 24 ஆகத்து 2022 வரை பீகார் சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார். அப்போதைய ஆளும் மகாகத்பந்தனால் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து விஜய் சின்கா தனது பதவியிலிருந்து விலகினார்.[4]

மேற்கோள்கள்

  1. "BJP's Vijay Kumar Sinha elected Speaker of Bihar Assembly". Kumar Anshuman. தி எகனாமிக் டைம்ஸ். 26 November 2020. Retrieved 11 September 2021.
  2. "After 51 years, Bihar Elects Speaker, Job Goes To BJP's Vijay Sinha". NDTV.com. Retrieved 2020-12-01.
  3. "Vijay Kumar Sinha: BJP's Vijay Sinha elected speaker of Bihar assembly". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 November 2020. Retrieved 11 September 2021.
  4. Tewary, Amarnath (August 24, 2022). "Bihar Assembly Speaker Vijay Kumar Sinha resigns". The Hindu. Retrieved August 24, 2022.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya