கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி
பிறப்புகிருத்திகா
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இரெட் செயன்டு மூவிசு )
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்இன்பன், தன்மயா
உறவினர்கள்பார்க்க: கருணாநிதி குடும்பம்

கிருத்திகா உதயநிதி (Kiruthiga Udhayanidhi), ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இலக்கிய இதழான இன்பாக்ஸ் 1305 இன் ஆசிரியராகவும் செயல்பட்டார்.[2][3][4]

தொழில் வாழ்க்கை

கிருத்திகா வணக்கம் சென்னை என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். [5] [6] [7] உதயநிதி ஸ்டாலின் தயாரித்த இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்தனர். பிப்ரவரி 2017 இல், சந்தோஷ் நாராயணன் இசையில் "சதையை மீறி" [8] என்கிற இசைக் காணொளியை இயக்கினார். இந்தப் படைப்பு திருநர்களின் வலிகளைப் பற்றிப் பேசுகிறது. பின்னர், இவர் காளி (2018)[9] [10] [11] [12] [13] திரைப்படத்தையும், 2022 இல் Zee5 க்காக பேப்பர் ராக்கெட் என்கிற வலைத் தொடரையும் இயக்கினார். [14] அடுத்ததாக, இவர் இயக்கிய காதல் நகைச்சுவைத் திரைப்படமான காதலிக்க நேரமில்லை ஜனவரி 2025ல் வெளியானது. [15]

திருமண வாழ்க்கை

இவர் பிப்ரவரி 25, 2002-இல் உதயநிதி ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர்.[16]

திரைப்படங்கள்

வருடம் படம் பங்கு மூலம்
2013 வணக்கம் சென்னை இயக்குநர்
2018 காளி இயக்குநர்
2022 பேப்பர் ராக்கெட் இயக்குநர் ஜீ 5 வெப்தொடர்
2024 காதலிக்க நேரமில்லை இயக்குநர்

மேற்கோள்கள்

  1. "I am more confident as a director now: Kiruthiga Udhayanidhi". The New Indian Express. 20 March 2018. Retrieved 3 September 2021.
  2. "Not one to rest on family laurels". The Weekendleader. 4 November 2010. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
  3. "Kollywood Director Kiruthiga Udhayanidhi Biography, News, Photos, Videos". nettv4u. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
  4. "Inbox 1305 celebrates its first anniversary". The New Indian Express. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
  5. "Vanakkam Chennai Movie Review Vanakkam Chennai, வணக்கம் சென்னை விமர்சனம்". behindwoods.com. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
  6. "Kiruthiga Udhayanidhi's Kaali: What Works, What Doesn't". 18 May 2018. Archived from the original on 2 September 2021. Retrieved 2 September 2021.
  7. "Vijay Antony and Kiruthiga Udhayanidhi team up for Kaali". Hindustan Times. Archived from the original on 29 October 2017. Retrieved 29 October 2017.
  8. "Kiruthiga Udhayanidhi Santhosh Narayanan VIvek Sadhayai meeri song about transgenders review". IndiaGlitz. Archived from the original on 29 October 2017. Retrieved 29 October 2017.
  9. "Kiruthiga Udhayanidhi to announce her next project soon; deets inside". The Times of India. 5 May 2021. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
  10. "Kiruthiga Udhayanidhi announces new film starring Kalidas Jayaram and Tanya Ravichandran". The NewsMinute. 7 June 2021. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
  11. Vishal Menon (21 February 2021). "Kiruthiga Udhayanidhi is back with 'Kaali'". The Hindu. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
  12. "Successful female directors of Tamil cinema". Times Now. 28 April 2021. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
  13. Anupama Subramanian (25 March 2018). "Life as a woman director is tough: Kiruthiga Udhayanidhi". Deccan Chronicle. Archived from the original on 2 September 2021. Retrieved 3 September 2021.
  14. "Jayam Ravi's Kadhalikka Neramillai gets a release date".
  15. "Jayam Ravi and Nithya Menen's Kadhalikka Neramillai gets a release date".
  16. *"Popular Indian football club signs Tamil Nadu CM Stalin's grandson Inban Udhayanidhi". The New Indian Express. 28 August 2021. Retrieved 3 September 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya