கிழக்கு கேப்
|
---|
|
கொடி சின்னம் |
குறிக்கோளுரை: Development through Unity |
 தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப்பின் அமைவிடம் |
நாடு | தென்னாப்பிரிக்கா |
---|
நிறுவப்பட்டது | 27 ஏப்ரல் 1994 |
---|
தலைநகரம் | பிஷோ |
---|
மிகப் பெரும் நகரம் | எலிசபெத் துறைமுகம் |
---|
மாவட்டங்கள் |
- நெல்சன் மண்டெலா விரிகுடா
- பஃபல்லோ சிடி
- சாரா பார்ட்மன் மாவட்ட நகராட்சி
- அமாடோல்
- கிறிசு ஹனி
- ஜோ காபி
- ஓஆர் டாம்போ
- ஆல்பிரெடு இன்சோ
|
---|
அரசு |
---|
• வகை | நாடாளுமன்ற முறை |
---|
• பிரதமர் | ஆஸ்கார் மபுயானே (ஆ.தே.கா) |
---|
பரப்பளவு |
---|
• மொத்தம் | 1,68,966 km2 (65,238 sq mi) |
---|
• பரப்பளவு தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 2வது |
---|
உயர் புள்ளி | 3,019 m (9,905 ft) |
---|
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• மொத்தம் | 65,62,053 |
---|
• மதிப்பீடு (2021) | 66,76,590 |
---|
• தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 4வது |
---|
• அடர்த்தி | 39/km2 (100/sq mi) |
---|
அடர்த்தி தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 6வது |
---|
மக்களினக் குழுக்கள் |
---|
• கறுப்பின ஆபிரிக்கர் | 86.3% |
---|
• மாநிறத்தினர் | 8.3% |
---|
• வெள்ளையர் | 4.7% |
---|
• இந்தியர் (அ) ஆசியர் | 0.4% |
---|
மொழிகள் |
---|
• சோசா | 78.8% |
---|
• ஆபிரிகானா | 10.6% |
---|
• ஆங்கிலம் | 5.6% |
---|
• சோத்தோ | 2.5% |
---|
நேர வலயம் | ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்) |
---|
ஐஎசுஓ 3166 குறியீடு | ZA-EC |
---|
ம.மே.சு. (2019) | 0.671[3] medium · 9 இல் 9வது |
---|
இணையதளம் | www.ecprov.gov.za |
---|
கிழக்கு கேப் (Eastern Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பிஷோ ஆகும்; ஆனால் இம்மாகாணத்திலுள்ள மிகப்பெரும் நகரங்களாக எலிசபெத் துறைமுகம் நகரும் கிழக்கு இலண்டனும் உள்ளன. இந்த மாகாணம் 1994இல் சோசா தாயகங்களான டிரான்சுகெய்யையும் சிசுக்கெய்யையும் முந்தைய கேப் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். 1820களில் வந்திறங்கிய குடியேற்றக்காரர்களின் தாயகமாகவும் மத்திய, கிழக்கு பகுதிகள் சோசா பழங்குடியினரின் வழமையான வசிப்பிடமாகவும் உள்ளன. இந்த மாகாணத்தில் பல புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதிகள் பிறந்துள்ளனர்: நெல்சன் மண்டேலா, ஓலிவர் டாம்போ, வால்டர் சிசுலு, கோவன் எம்பெகி, ரேமாண்டு எம்லபா, இராபர்ட் மங்கலிசோ சோபுக்வெ, கிரிசு ஹானி, தாபோ உம்பெக்கி, ஸ்டீவ் பைக்கோ, பன்டு ஹோலோமிசா, சார்லசு கோக்லன் அவர்களில் சிலராவர்.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்